test banner
   இரிடியம் தங்கம் வைரங்களை விட மிகவும் மதிப்பு உடைய பொருளாக
இருக்கிறது இதனால்தான் கோவில் கோபுரம் கலசங்கள் திருடப்படுகின்றன



SmithsonTennant 
பிறப்பு :ஆகஸ்ட் மாதம் /06 நாள்/1776வருடம் ( கிழக்கு டெரெஹாம்)

SmithsonTennant  விஞ்ஞானியால்  கண்டுபிடிக்கப்படும் போது இரிடியம் துகள்கள் பல விதமான வண்ண ஒளிகளை வெளியிட்டுள்ளது

கிரேக்க தெய்வம் ஐரிஸ் வண்ணங்களின் கடவுளாக கிரேக்கர்களால் கொண்டாடிய கடவுள் அந்தக் கடவுளின் பெயரால் இரிடியம் என்ற உலோகத்தை கண்டுபிடித்ததாக உலகத்திற்கு தெரிவித்தார்.

பித்தளை செம்பு அலுமினியம் அமிலம் மற்றும் காரங்களால் பாதிக்கப்படுகின்றன இரும்பு மேல் தண்ணீர் சாதாரண உப்பு காற்று படும்போது பாதிக்கப்பட்டு துருப்பிடிக்கின்றது

இரிடியம் நீர் காற்று அமிலம் மற்றும் காரங்களால் தண்ணீர் சாதாரண உப்பு காற்றுபாதிப்படைவதில்லை இதனால் இது உயர்வகை உலகமாகும்
Iridiumஇரிடியம்


இதன் குறியீடு : Ir , அணு எண் : 77, அணு நிறை 192.217 u , உருகுநிலை 2,466°C அடர்த்தி :22 420 p/kg m-3
       
  இரிடியம் என்பது ஒரு தனிமம் ஆகும்         தனிமம் என்பது                                                     என்னவென்றால்           நாம் உபயோகப்படுத்த கூடிய
         
             ஆக்சிஜன்- O2oxygen) நாம் உயிர் வாழ சுவாசிக்கின்ற காற்று

தங்கம்- Au. gold ) நாம் பயன்படுத்தக்கூடிய தங்க ஆபரண நகைகள்

சில்வர்-Ag. silver metal) நாம் பயன்படுத்தக்கூடிய சில்வர் பாத்திரங்கள் ஆகும்.
தனிப்பட்ட அணு எண்களை கொண்டவை தனிமங்கள் ஆகும்.
இரிடியம் என்பது பிளாட்டினம் குடும்பத்தை சார்ந்தது



பிளாட்டினம் குடும்பத்தில் ஆறு தனிமங்கள் காணப்படும் இதில் Osmium ஒன்று
இரிடியம் , ஆஸ்மியம் இது ஒரே விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது
இரிடியம் என்பது 77வது அணு எண் கொண்ட தனிமம் ஆக சேர்க்கப்பட்டது


இரிடியம் தோன்றிய காலகட்டம் என்பது Jurassic Park டைனோசர் என்ற விலங்கினம் இந்த பூமியை விட்டு மறைந்துபோன அதே நேரத்தில் தான் இரிடியம் தோன்றி இருக்க காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

Jurassic Park 

டைனோசர்கள் அழியக் காரணம் பூமியின் மீது விண்கற்கள் மோதுவதால் டைனோசர் இனம் அழிகின்றன அந்த நேரத்தில் விண்கலத்தில் இருந்து பூமிக்கு கொண்டுவரப்பட்டது தான் இரிடியம் கொஞ்சம் கொஞ்சம் விழுந்தது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்
7. 100 கோடி அணுத்துகள் எடுத்து இரிடியம் இருக்கிறதா என்று பார்த்தால் ஒரே ஒரு அணுத்துகள் இரிடியம் காணப்படும்
இதில் பிளாட்டினம் காணப்படும் 1000கிலோ பிளாட்டினத்தை நாம் எடுக்கும் போது அதில் 100 கிராம் இரிடியம் கூட காணப்படாது
எப்போதும் கிடைக்காத பொருட்களுக்கு மதிப்பு அதிகம் உலகத்திலேயே அதிக எடை கொண்ட தனிமம் எது என்று பார்த்தால் அது இரிடியம் ஆகும் இரிடியம் , ஆஸ்மியம் ஒரு சில சமயங்களில் விஞ்ஞானிகளால் இரிடியம் அதிக எடை கொண்ட உலோகம் என்ற செல்வார்கள் சில சமயங்களில் ஆஸ்மியம் அதிக எடை கொண்ட உலோகம் என்று விஞ்ஞானிகளால் கூறப்படும் இரு உலகங்கள் மாறி போட்டி போட்டு கொண்டு இருந்தனர் அணுக்களின் சேர்வை வைத்து அதன் எடை கணக்கிடப்படுகின்றன
ஒரு அணுவில் புரோட்டான் நியூட்ரான் எலக்ட்ரான்கள் கணப்படும்
நியூட்ரான் எண்ணிக்கை புரோட்டான் எண்ணிக்கை சேரும்போதுதான் அணு நிறைக் கிடைக்கின்றன
நியூட்ரான் புரோட்டான் அணுவின் உட்கருவில் காணப்படும்
எலக்ட்ரான்அணுவின்வெளிப்பகுதியில் காணப்படும்
எலக்ட்ரான்கள் = 77 Atom Number
புரோட்டான் = 77
நியூட்ரான்கள் = 115 கணப்படும்
புரோட்டான்77 +115நியூட்ரான்கள் மொத்த கூட்டு தொகை அணு நிறை ஆகும் =Atom mass ணுவின் இறுக்கமான இணைப்புகளும் அதன் எடைக்கு காரணம்
இரிடியம் பயன்பாடு
 
பேனாவின் முனை தயாரிப்பதற்காக பவர்பிளாக் உதிரிபாகங்களை செய்யக்கூடிய அச்சுக்கள் இரிடியம் கொண்டு செய்கின்றன வாகன உதிரி பாகங்கள் வாகனத்தில்அதிகமாக வெப்பம் காணப்படும் இடங்களில் உள்ள உதிரி பாகங்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன
சூரியனுக்கு செல்லக்கூடியசெயற்கைக்கோள் இரிடியம் உலோகத்தை கொண்டு செய்கின்றன இரிடியம் வெப்பத்தை அதிகமாக தாங்கக்கூடிய தனிமம் ஆகும் இதன் உருகுநிலை அதிகமாக காணப்படும் உருகுநிலை  2,466 °C இதனால் அதிக வெப்பம் பயன்படும் இடங்களில்இரிடியம் உலோகத்தை பயன்படுத்துகின்றன
1கிலோ இரிடியம் விலை 60 லிருந்து 80 லட்சம் ரூபாய் ஆகிறது அதேசமயம் தங்கத்தின் விலையை நாம் எடுக்கும் போது 1 கிலோ ஆபரண தங்க நகை 25 லட்சத்தில் இருந்து 35 லட்சத்துக்கு கிடைக்கின்றன 1கிலோ தங்கத்தின் விலையை விட இரிடியம் விலை 2 மடங்கு காணப்படும் இதனால் இதன் மதிப்பு அதிகம்
2008 வருடம் கேரளா மாநிலம் செங்கனூர் என்ற இடத்தில் உங்கள சுப்பிரமணி சுவாமி கோவிலில் காணப்பட்டார் 3 கலசங்கள் இரிடியம் கொண்டு செய்யப்பட்டவை என்று ஜெர்மன் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது அப்போது ஜெர்மன் விஞ்ஞானிகளால் கோவில் நிர்வாகத்திடம் அந்த கோவில் கலசங்கள் பல கோடி மதிப்பிலான விலைக்கு கேட்கப்பட்டது இதை கோவில் நிர்வாகம் தனது முன்னோர்களால் உருவாக்கபட்ட கலசங்கள் என்று செல்லி அதை விலைக்கு கொடுக்க முன்வரவில்லை 2009 கலசங்களும்3 திருடப்படுகின்றன கலசத்தின் எடை 9 கிலோ வரைக்கும் காணப்படும்திருடப்பட்ட 3 கலசங்கள்கோடிக்கணக்கான மதிப்பிலான விலைக்கு போயிருக்கு
இது இந்திய மக்களிடையேபேசப்பட்டு மக்களிடையே மிகப்பெரிய ஒரு பொருளாக மாறுகிறது அப்போதுதான் இதை வைத்து அதிக பணத்தை நாம் அடைந்து விடலாம் என்று எண்ணி ஏமாற்றுக்காரர்கள் கோவில் கலசங்கள் அருகாமையில் நாம் அரிசிக்கு கொண்டு செல்லும்போது அரிசியை கலசத்தின் உள்ளே ஈர்க்கப்பட்டு அரிசிகள் கலசத்தின் உள்ளே வருகின்றன என்று சொல்லியும் கோவிலில் மந்திரங்கள் ஓதுவதால் அந்த மந்திரங்களின் சக்தி கோவில் கலசத்தை சென்றடைந்து கலசங்கள் அதிக சக்தி உள்ளதாக மாறியுள்ளது என்று செல்லியும் இடி மின்னல்கள் கலசங்களை தாக்கும்போது அது இரிடியம் மாக மாறியிருக்கின்றன என்று சொல்லி இதை பணவசதி படைத்தவர்களிடம் இதை நீங்கள் வைத்திருந்தாள் இதனால் உங்களுக்கு இன்னும் செல்வங்கள் வந்து சேரும் என்றும் நீங்கள் நிலைத்த காரியங்கள் எல்லாம் நடக்கும் என்று செல்லியும் இந்த கலசங்களை பல கோடி ரூபாய் வி மதிப்புக்கு விற்பனை செய்கின்றனர்


Post a Comment

please do not enter any spam link in the comment box

أحدث أقدم