
கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் மனித உயிரைப் பறிக்கக் கூடிய கூடிய ஒரு புதுவிதமான ஒரு கொடூரமான வைரஸ் கண்ணுக்கே தெரியாத ஒரே ஒரு வைரஸ் இது உலகத்தையே மிரண்டு போக வைத்தது இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து யாருமே தப்பிக்க முடியாது இதற்கு வலிமை மிக்க நாடு என்றும் அணு ஆயுதம் உள்ள நாடு எது என்றும் பணக்காரர்கள் என்றும் நாட்டின் தலைவர்கள் என்றும் இது பார்ப்பதில்லை யாருமே இதன் தாக்குதல் இருந்து தப்பிக்க முடியாது. மனிதர்களை சரி சமமாக பார்க்கக் கூடியது இது போன்றவைகள்தான் அனைத்து உயிரினங்களை காட்டிலும் மனித இனத்தை வலிமைமிக்க இனமாக கருதினோம் மனித இனத்தையே ஓடி ஒளிய வைப்பது ஒரு சாதாரண கண்ணுக்கு தெரியாத வைரஸ் தான்.
கொரோனா என்று அழைக்கப்பட காரணம் கிரீடம் - Crown போன்ற அமைப்பில் காணப்படுவதால்
- வைரஸ் தொற்றை கண்டறிந்தவர்

லீவென்லியாங் சீனாவில்கொரோனா வைரஸ் பாதிப்பை குறித்து முதல் முதலாக எச்சரிக்கை விடுத்தது சீன மருத்துவர் லி வென்லியாங் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். வைரஸ் குறித்து அவர் கருத்து தொடர்பாகவும், அவரது மரணம் குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்- டிசம்பர் மாதம் 2019 ஆண்டில் இருந்துதான்'சார்ஸ்' போல ஏதோ ஒரு புதிய வைரஸ் உருவாகியுள்ளதாகவும், அது விரைவில் மற்றவருக்கு தொற்றும் வகையில் இருப்பதாகவும் அவர் அச்சம் கொண்டார். அதுகுறித்து, தனது மருத்துவ நண்பர்களுக்கு, டிசம்பர் 30-ம் தேதி சமூக செயலி மூலம் தகவல்களை அனுப்பியுள்ளார்.
- மருத்துவர் லி வென்லியாங் தகவலைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், அதை வேகமாக சமூக வலைதளங்களில் பரப்பத் தொடங்கினார்
- இதையறிந்த, சீனாவின் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகளும் காவல் துறையினரும், மருத்துவர் லீயைபொய்யான தகவல்களைப் பரப்புவதை நிறுத்தும்படி எச்சரித்தனர். மீறினால், கைது நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர். சீன அரசால் தண்டிக்கவும் பட்டார்
- இதனையடுத்து ஜனவரி மாதத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு பற்றிய செய்திகள் வெளியே வரத் தொடங்கின. பின்னர வைரஸ் குறித்து கொரோனா அதிகாரப்பூர்வமாகஅறிவித்தது.கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குதொடர்ந்துசிகிச்சைவந்தமருத்துவர்லி வென்லியாங்கும் அதே வைரசால் ஜனவரி மாதம்31 ஆம்தேதி பாதிக்கப்பட்டார். லி வென்லியாங் சிகிச்சை பலனளிக்காமல் பிப்ரவரி மாதம் 7தேதி உயிரிழந்ததாக சீன அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது
- இதை அறிந்த பொதுமக்கள் கோபம் சீன அரசின் மீது திரும்பியது அவர் மனம் தொடர்ந்து அந்த நோய் இருப்பதை சீனா அரசு அறிந்து கொண்டது அதன் பிறகு தீவிர நடவடிக்கையின் இறங்கியது அது பலன் அளிக்கவில்லை நிறைய சீன மக்களுக்கு அந்த வைரஸின் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது உயிரிழப்பு அதிகரித்தது இதை கட்டுப்படுத்த முடியாது என்று நினைத்த சீன அரசு ஊரடங்கு உத்தரவை கொண்டு வந்து அந்த நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது இந்த வைரஸின் பாதிப்பு சீன மக்களை தொடர்ந்து சீனாவிலிருந்து பல நாடுகளுக்கு இந்த வைரஸின் தொற்று பரவத்தொடங்கியது இந்த வைரஸின் பாதிப்பால் பல நாடுகளில் மக்கள் பல ஆயிரக்கணக்கில் மடிந்து கொண்டிருக்கின்றன இதற்கு இதுவரைக்கும் சரியான மருந்தை கண்டுபிடிக்கவில்லை இதனால் மக்களின் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே இருக்கின்றன அதிகம் பாதிப்பு ஏற்பட்ட நாடு பட்டியலில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்திலும் இத்தாலி இரண்டாம் இடத்திலும் காணப்படுகின்றன
- நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன நோயினால் இறப்பு எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகின்றன இதை கட்டுப்படுத்த அமெரிக்கா இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் hydroxychloroquine என்ற மாத்திரையை அமெரிக்கா வாங்கி பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறது இதை இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கியது இது அதிகமாக மலேரியா போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்தாகும் இந்த மருந்தை பயன்படுத்தும்போது உடலுக்கு அதிகப்படியான பக்கவிளைவை உண்டாகின்றன
இது முதன்முதலில் தோன்றியது சீனா தேசத்தில்
சீனாவின் வுஹான் மாகாணத்தில், லி வென்லியாங் கண் மருத்துவர் ஆக மருத்துவராகப் பணியாற்றி வந்தார். அவரிடம் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக வந்த சில நோயாளிகளுக்கு, காய்ச்சல் பாதிப்பு குறையாமல் இருந்துள்ளது. இது குறித்து அவர் சோதனை செய்தபோது

إرسال تعليق
please do not enter any spam link in the comment box